உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டாடா டிரஸ்ட்ஸில் உச்சக் கட்ட மோதல்: மூத்த வழக்கறிஞர் டேரியஸ் கம்பாடா திடீர் விலகல் ஏன்? நவம்பர் 20-ல் முக்கிய மீட்டிங்

மும்பை: டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் நிர்வாகத்தில் இப்போது கடுமையான கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளன. இந்தச் சூழலில், சர் தொராப்ஜி டாடா டிரஸ்ட் (SDTT) உள்ளிட்ட பல டாடா டிரஸ்ட் வாரியங்களின் கூட்டம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி கூட்டப்படவுள்ளது. நிர்வாக முறைகள் மற்றும் டாடா சன்ஸின் எதிர்காலம் குறித்து டிரஸ்டிகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல்கள், கார்ப்பரேட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டத்தில் என்ன நடக்கும்? இந்தக் கூட்டத்திற்கான அஜெண்டா (Agenda) இன்னும் முழுசா இறுதி செய்யப்படல. என்றாலும், மானியங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, கணக்குகளை ஆய்வு ச…