உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

TN Rain | சிதம்பரத்தை தலைகீழாக மாற்றிய கனமழை..ஸ்தம்பித்த தீபாவளி சாலையோர வியாபாரிகள்

சிதம்பரத்தை தலைகீழாக மாற்றிய கனமழை..ஸ்தம்பித்த தீபாவளி சாலையோர வியாபாரிகள் #cuddalore #chidambaram #tnrain #heavyrain #thanthitv சிதம்பரத்தில் கனமழை - சாலைகளில் தேங்கும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் பெய்து வரும் விட்டு விட்டுக் கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்