உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

குரூப் 4 தேர்வு: 56% சரிந்த விண்ணப்பங்கள்!- TNPSC நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்கிறார்களா இளைஞர்கள்?

கதமிழகத்தில் கிராம நிா்வாக அலுவலா், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வருவாய் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த அக்.6-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது. இத்தேர்வுக்கு நவ. 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என…