Daily Thanthi
“இந்திய சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது!” - அட்லீயை வியக்க வைத்த ‘ராமாயணா’
சென்னை, ராமாயணா வெறும் திரைப்படம் அல்ல; அது ஓர் அற்புதமான அனுபவம். படத்தின் கற்பனைத் திறனும், அதைத் திரையில் செயல்படுத்திய விதமும் வியக்க வைக்கின்றன. உலக அரங்கில் இந்திய சினிமா பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. என அட்லீ பதிவிட்டுள்ளார். பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு…