உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

SENA நாடுகளுக்கு எதிராக 50 ரன் சராசரி: புதிய வரலாறு படைத்த விராட் கோலி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலி 37 வயதிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் 51 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 74 ரன் எடுத்தார். இதன்மூலம் வீராட் கோலி பல சாதனைகளை படைத்தார். அவர் வெளிநாடுகளில் 50 மற்றும் அதற்கு மேல் 50-வது முறையாக (29 அரை சதம்+ 21 சதம்) ரன் எடுத்த…