உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அன்பில் மகேஷ் ஜாமின் மனு: நவ.10-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் தொடரப்பட்ட ஜாமின் மனு விசாரணை முடிவில், தீர்ப்பை நவம்பர் 10-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இரு தரப்பின் வாதங்களும் மூன்றரை மணி நேரம் நீடித்தன. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி லஞ்ச வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கேட்டு…