உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ நவ.12-ல் ஓடிடியில் ரிலீஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் வரவேற்பை பெற்ற ‘ஜெயிலர் 2’ படம் நவம்பர் 12-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தத் தகவலை அமேசான் பிரைம் வீடியோ இந்தியா தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘டைகர் முத்துவேல்பாண்டியன் மீண்டும் வந்துவிட்டார். அமேசான் பிரைமில் நவம்பர் 12-ல் ‘ஜெயிலர் 2’ வெளியாகிறது’ எனத் தெரிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்…