Indian Express Tamil
20 கிலோ எடையை சட்டென குறைத்த இளம் பெண்: அவரே சொன்ன ரகசியம் பாருங்க!
20 கிலோ உடல் எடையைக் குறைத்த பெண் ஒருவர், அந்தப் பயணம் தனது உடலில் மட்டுமல்லாமல், மனதளவிலும் தன்னம்பிக்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்குச் செல்வது தனது உடல் தோற்றத்தை மட்டுமின்றி, தனது அடையாளத்தையே மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். உடல் எடையைக் குறைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டிலும், மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு முக்கியமானதாக இருக்கலாம் என உணவியல் நிபுணரும் உடற்பயிற்சி ஆலோசகருமான கரிமா கோயல் தெரிவித்துள்ளார். 20 கிலோ எடையைக் குறைத்த ராஷ்மி சவுகான், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உடல் எடை குறைப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய ப…