உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கண்ணுக்குத் தெரியாமல் கிச்சனில் ஒளிஞ்சிருக்கும் கரப்பான் பூச்சிகள்... அவற்றை விரட்ட இந்த டிப்ஸ் போதும்

கிச்சனில் பாத்திரங்களை நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்திருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் மீது குட்டி கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடியும். இதனால் சுத்தம் செய்த பாத்திரங்களை மீண்டும் கழுவ வேண்டிய நிலை ஏற்படுவதுடன், அவற்றின் சுகாதாரம் குறித்த கவலையும் ஏற்படுகிறது. குறிப்பாக, சிங்க் பகுதி, பாத்திரம் வைக்கும் ஸ்டாண்ட், சமையலறை அலமாரிகள் மற்றும் சுவர்களில் உள்ள சிறிய விரிசல்கள் போன்ற இடங்களில் கரப்பான் பூச்சிகள் மறைந்திருக்கலாம். சமையலறையில் காணப்படும் ஈரப்பதம், உணவுத் துகள்கள், எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் இருண்ட மறைவிடங்கள் ஆகியவை இவை பெருகுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. என…