Maalaimalar
எம்பாப்பே உடனான ஒப்பந்தங்களை முறித்துக் கொண்ட சீன நிறுவனங்கள்: காரணம் என்ன?
பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் எம்பாப்வே. இவர் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். உலகின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்த எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் சீனாவில் பல நிறுவனங்கள் எம்பாப்வே உடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஒப்பந்தங்களை ரத்து செய்ய சீன நிறுவனங்கள் பானம் உற்பத்தி செய்யும் டாங்பெங் (Dongpeng…