உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கைது செய்யப்பட்ட நேரத்திலிருந்தே 24 மணி நேர கணக்கு தொடங்கும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22(2)-ன் பிரதான நோக்கம், எந்தவொரு குடிமகனும் உரிய நீதித்துறை மேற்பார்வை இன்றி நீண்ட காலம் காவலில் வைக்கப்படுவதைத் தடுப்பதாகும். இந்தியாவில் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22(2)-ன் கீழ் ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேரக் காலக்கெடுவானது, முறையான கைது பதிவு…