Maalaimalar
கவின் கொலை வழக்கு: தமிழக அரசின் மனு தள்ளுபடி
கவின் ஆணவக் கொலை வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் (27), கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் சகோதரியும், கவினும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். கவின் பட்டியலினத்தைச்…