Maalaimalar
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எம்-சாண்ட் ஏற்றிய லாரி ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக இன்று காலை வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் தேவேந்திரன் (வயது 47) ஓட்டினார். மாமல்லபுரம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி…