Vikatan
US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்
அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் பப்பாஸ். அவரது வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரின் இணை வான் பென்ட்லியும் உடனிருந்தார். நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சியின் முன்னாள் செனட்டர் ஜான் இ.சுனுனுவைத் தோற்கடித்திருக்கிறார், 46 வயதான பப்பாஸ்…