உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி - பலரை மீட்கும் பணி தீவிரம்

புதுடெல்லி: பழைய டெல்லியில் கலி சத்தாரா பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பழைய டெல்லியில் உள்ள கலி சத்தாரா பகுதியில் இன்று (நவ.5) காலை மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்…