Puthiya Thalaimurai
இத்தனை ஆண்டுகள் ஏமாற்றியதா பெப்சி? மத்திய அரசு பகிரங்க குற்றச்சாட்டு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
FSSAI என அழைக்கப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த ஜூன் மாதம் அதிக கேஃபின் கொண்ட பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ’இந்திய சட்டப்படி எனர்ஜி டிரிங்க் என்ற தனிப்பிரிவு கிடையாது, இவை கேஃபின் அடங்கிய பானங்கள் மட்டுமே’ என்று குறிப்பிட்டிருந்தது. fssai மேலும் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் இத்தகைய பானங்களில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற வார்த்தையையோ அல்லது 'உடலுக்கு…