Daily Thanthi
வீட்டு முன் இருந்த தீப விளக்கால் விபரீதம்; ஏஜென்சி ஊழியர் கொண்டு வந்த கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
கியாஸ் சிலிண்டரில் கசிவு பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட் டுக்கு நேற்று முன்தினம் ஒரு கியாஸ் ஏஜென்சியில் பணியாற்றும் ஊழியர் ஒரு வர் புதியதாக சமையல் கியாஸ் சிலிண்டரை டெலிவரி செய்ய கொண்டு வந் தார்.அந்த சிலிண்டரை அவர் வீட்டின் வாசல் முன்பு வைத்து, சிலிண்டரின் மூடியை கழற்றினார். அந்த சமயத்தில் திடீரென்று கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்தது. இதனால் ஏன் கியாஸ் கசிகிறது என அந்த ஊழியர் சிலிண்டரில்…