Puthiya Thalaimurai
தொடர்ந்து 4-வது நாளாக சரியும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவுக்கு என்ன லாபம்?
செய்தியாளர் - M.மீரா அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினரின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் ட்ரம்புக்கு சிக்கல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு அவர் முன்வரலாம் என்றும்…