உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உரிய ஆதாரங்கள் இருப்பதால் அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

அன்பில் மகேஷ் மற்றும் அரசகுமார் மீது உரிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி அங்கீகார சான்றிதழ் முறைகேடு மற்றும் லஞ்ச புகாரில் ரூ.400 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாக விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது. மதுரையில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளிகள் அங்கீகார சான்றிதழ் மற்றும் லஞ்சப் புகாரில் ஆதாரங்கள் இல்லாமல் யார் மீதும்…