உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

6 மாதச் சம்பளம், இலவச மேக்புக், வேலைவாய்ப்புக்கு ஆதரவு: கேன்வா ஆட்குறைப்பு நடவடிக்கை தனித்து தெரிவது ஏன்?

தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்களின் தொடர்ச்சி நீடிப்பதாகத் தெரிகிறது. பிரபல வடிவமைப்புச் செயலி நிறுவனமான கேன்வா, தனது பணியாளர்களில் சுமார் 22 சதவீதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் 1,271 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்கள் அறிவித்து வரும் விருப்ப ஓய்வு மற்றும் பணிநீக்கங்களின் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கேன்வாவின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சி.இ.ஓ) மெலனி பெர்கின்ஸ், நிறுவனம் பல ஆண்டுகளாகப் கணிசமாக வளர்ச்சி அடைந…