Daily Thanthi
ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு? என்ஐஏ விசாரணை
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், இந்தியா–பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள அனுப்கர்–சூரத்கர் ரயில் பாதையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு 9.45 மணியளவில் 50 ஜிபி கிராமம் அருகே இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்கரில் இருந்து சூரத்கர் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் அந்தப் பாதையைக் கடந்து சென்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வெடிப்பின் தாக்கத்தில்…