உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கைது செய்த நேரம் அல்ல; முதலில் காவலில் எடுத்த நேரமே கணக்கில் வரும்: 24 மணி நேர வரம்பு குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஒருவரைக் காவல்துறை கைது செய்த பிறகு 24 மணி நேரத்திற்குள் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என்ற விதி, காவல்துறை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்த நேரத்திலிருந்து கணக்கிடப்படக் கூடாது என்றும், அந்த நபரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்ட நேரத்திலிருந்தே கணக்கிடப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. 18 மணி நேரம் சட்டவிரோதக் காவல் திரிபுராவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 2025 செப்டம்பர் 29-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்க…