Daily Thanthi
கொடியேந்தி நிற்பவர்கள் அல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் திமுகவினர்! - மு.க.ஸ்டாலின்
சென்னை, “வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கொள்கையேந்தி வாழ்பவர்கள் தி.மு.க.வினர் “வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசியைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத்…