உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழில் இராணுவ கட்டுப்பாட்டு காணிகளுக்கு விலை மதிப்பீடு...! அம்பலமான தகவல்

வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளுக்குள் விலைமதிப்பீட்டு அதிகாரிகள் நேற்று புதன்கிழமை சென்றிருப்பது, மக்களின் காணிகளை சுவீகரிக்க திட்டமிடப்படுகிறதா என வலி வடக்கு நில விடுவிப்பு போராட்ட குழுக்கள் சந்தேகம் வெளியிட்டன. குறித்த சம்பவம் தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத வலி வடக்கு நில விடுவிப்புக்காக போராடும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில், விலை மதிப்பீட்டு அதிகாரிகள் வலி வடக்கில் விடுவிக்கப்படாத இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார...