உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘பாம்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விஷால் வெங்கட். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகர்கள் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா…