உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’தேர்தல் தோல்வி எதிரொலி’: ட்ரம்ப்பை குப்பைத் தொட்டியில் வீசிய அதிகாரிகள்?

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தல் முடிவுகள் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த முடிவுகள், அமெரிக்க அரசியல் மற்றும் நிர்வாகம் சம்பந்தமான விஷயங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ள எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, தேர்தல் வெற்றி குறித்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறது. எனினும், ஆளும் குடியரசு கட்சியின், குறிப்பாக அதிபர் ட்ரம்ப்பின் தோல்வியை ஈரான் பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. அதிபர் ட்ரம்ப் இந்த இடைக்காலத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இதனை ஈரானில் உள்ள மக்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடினர். இந்நிலையில், இந்த…