உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பூமிக்குக் கிடைத்த புதிய நிலவு: 3 அடி சைஸில் சிக்கிய மினி சந்திரன்

நம்ம பூமிக்கு இப்போ ஒரு குட்டி நிலவு கிடைச்சிருக்கு. பூமியோட பவர்ஃபுல்லான ஈர்ப்பு விசை, சின்னதா ஒரு விண்கல்லைத் தற்காலிகமாப் பிடிச்சு வச்சிருக்கு. '2026 QQ8' அப்படின்னு பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலால நமக்கெல்லாம் எந்த ஆபத்தும் கிடையாது. இது இந்த வருஷம் டிசம்பர் மாதத்துக்குள்ள பூமியோட ஈர்ப்பு வலயத்துல இருந்து தப்பிச்சு போயிடும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. இந்த மினி நிலவு எவ்ளோ பெருசு தெரியுமா? சொல்லப்போனா இது ரொம்பவே குட்டிதான்; கரடுமுரடா வெறும் ஒரு மீட்டர் (சுமார் 3 அடி) அளவுக்குத்தான் இருக்கு. இது பூமியை நெருங்கி வரும்போது கூட, நம்ம நிலவுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரத்தை விட சுமார் 1.5 மடங்…