உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போரூர் சுங்கச்சாவடி அருகே லாரி மோதியதில் கணவர் கண்முன் மனைவி பலி

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி பேராட்சி (வயது38). நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் தாம்பரத்தில் நடந்த விஷேச நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். விபத்து போரூர் சுங்கச்சாவடி அருகே…