Indian Express Tamil
டாடா கார் வச்சிருக்கீங்களா? ஹேக்கர்கள் உங்க காரை தூக்க வாய்ப்பிருக்கு: பகீர் எச்சரிக்கை
நீங்க ஒரு டாடா காரைப் பயன்படுத்துறவரா? அப்போ இந்தச் செய்தி உங்க கவனத்துக்கு ரொம்பவே முக்கியம். நம்ம ஊரு கார்கள்ல பயன்படுத்தப்படுற 'iRA' ஆப்ல சில தீவிரமான பாதுகாப்புப் பிழைகள் இருக்கிறதா இந்தியக் கணினி அவசரநிலைக் குழு (CERT-In) எச்சரிச்சிருக்காங்க. இந்தத் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்க காரை ஹேக் பண்ணவும், நீங்கள்தான் கார் ஓனர்னு சொல்லி உங்க ரகசியத் தரவுகளைத் திருடவும் முடியும்னு அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கு. டாடா மோட்டார்ஸின் iRA 2.0 மற்றும் iRA.ev ஆகிய இரண்டு கனெக்டட் ஆப்ஸில்தான் இந்தத் தீவிரக் கோளாறுகள் இருக்கு. iRA 2.0 (பதிப்பு 26.7.3 மற்றும் அதற்கு முந்தையது): இது…