உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தாராபுரம் கனிம ஆய்வு குறித்து வெள்ளை அறிக்கை தேவை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்

சென்னை, தாராபுரம் கனிம ஆய்வுத் திட்டம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். கனிமங்கள் ஆய்வு இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கடாபுள்ளபட்டி பகுதியில் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய கனிமங்கள் தொடர்பாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட ஆய்வு குறித்து மக்களிடையே எழுந்துள்ள நியாயமான…