உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஏப்ரல் மாதம் காணாமல் போன 43 வயது நபர்: காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை

மீகஹதென்ன பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியேறிய பின்னர் காணாமல் போன 43 வயதுடைய நபரைக் கண்டறிய பொதுமக்களின் உதவியைப் காவல்துறையினர் கோரியுள்ளனர். காணாமல் போனவர், மீகஹதென்ன, புவகஹஹேன பகுதியைச் சேர்ந்த விக்ரமநாயக்க கருணாரத்னகே தர்ஷன திவங்க எனப் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல் போனவரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், மீகஹதென்ன காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை...