உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மக்களே கவனம் - கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, நாளை (06) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை கொழும்பு, கம்பஹா, கா...