உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நேரத்தில் வெளியே செல்ல தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை விதித்துள்ளது. மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.