IBC Tamil
டயானா கமகேவின் பிடியாணையை திரும்பப் பெறுமாறு நீதிபதி உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு 22ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 22ஆம் திகதி டயானா கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறக்கப்பட்டது. பிரதிவாதியான டயானா கமகே, அவர் சார்பாக மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் மோகன் செனவிரத்ன மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானதைத்...