உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5586 கனஅடியாக அதிகரிப்பு

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் மேட்டூர் பகுதியில் மழை கொட்டியது. சுமார் 68.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. மேட்டூர் அணை இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு…