Maalaimalar
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்த உத்தரகாண்ட் அரசு
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாநில அரசு ஊழியர்களின் நலன் கருதி அகவிலைப்படியை (DA) 3% உயர்த்துவதற்கான ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மாநில ஊழியர்களின் நலன் கருதி, அகவிலைப்படியை (DA) 3% உயர்த்தி, அதன் விகிதத்தை 60%-லிருந்து 63%-ஆக அதிகரிக்கும் திட்டத்திற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முடிவின் மூலம், மாநில அரசு…