உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஐபிஎல் 2027: சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் அணிகளிடையே 4 வீரர்கள் பரிமாற்றம்!

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணிகளுக்கு இடையே நான்கு வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சிஎஸ்கே அணிக்கும், கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மாறியுள்ளனர். லியாம் லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்ஸ் சிஎஸ்கே அணிக்கு! இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன், ரூ.6 கோடி ஒப்பந்தத் தொகைக்கு சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இதற்கு முன்பு அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.13 கோடிக்கு வாங்கியிருந்தது. தற்போது குறைக்கப்பட்ட தொகைக்கு…