உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள்; ஆந்திராவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

முரசு புயலின் போது காணாமல் போன மீனவர்கள், ஆந்திராவில் அவர்களது உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, ‘முரசு’ புயலாக மாறியது. இந்த புயல் கடந்த 2ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி, நவம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடந்தது. இதற்கிடையில், சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10க்க…