உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - ஜாகீர் டார்கெட் செய்த வீரரை விட்டுட்டு, லிவிங்ஸ்டனை வாங்கிய சிஎஸ்கே நிர்வாகம்: பெரிய தப்பு

ஜாகீர் கான் டார்கெட் செய்து வைத்திருந்த வீரரை விட்டுவிட்டு, லிவிங்ஸ்டனை சிஎஸ்கே வாங்கியுள்ளனர். லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை வாங்கியதற்கு, ரசிகர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.