IBC Tamil
அமெரிக்க தேர்தல் முடிவுகள் உக்ரைனுக்கு மேலும் உதவிகளைப் பெற்றுத்தரும் என நம்புகிறேன்:ஜெலென்ஸ்கி
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றமையானது ரஷ்யாவுடனான தனது 4.5 ஆண்டு காலப் போரில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளைப் பெற்றுத்தரும் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு காங்கிரஸின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவதால் ஏற்படும் மாற்றங்கள் உக்ரைன் தலைநகரான கீவ்விற்குச் சாதகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ஜெர்மனியின் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ள...