உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து: லாரிக்குள் சிக்கி டிரைவர் உயிரிழப்பு!

மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எம்-சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பகுதியில் இருந்து சென்னைக்கு எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 47) ஓட்டிச் சென்றார். சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…