Indian Express Tamil
தமிழக ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க மறக்காதீங்க
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அலுவலக உதவியாளர் (Office Assistant) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்…