Daily Thanthi
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... சென்னையில் இருந்து பேருந்து புறப்படும் இடங்கள் விபரம்
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. எந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் என்ற விபரங்கள் பின்வருமாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி…