உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடத்தையில் சந்தேகம்... இளம்பெண்ணை நாற்காலியில் கட்டிவைத்து உயிருடன் எரித்த கணவன் - உ.பி.யில் பரபரப்பு

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்பீர் சிங். இவரது மனைவி சோனம். இந்த தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இவர்களுக்கு 7 வயது மகனும், 5 வயது மகளும் உள்ளனர். சந்தேகம் சுக்பீர் சிங் அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சோனம், அதே கிராமத்தை…