Daily Thanthi
கல்லூரி நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்கள்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!
சென்னை, முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தன்னை நேரில் சந்தித்தவர்கள் அளித்த புத்தகங்களில், 10 ஆயிரம் புத்தகங்களை கல்லூரிகளின் நூலகங்களுக்கு இன்று வழங்கினார். இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் புத்தகங்களை பல்வேறு கல்லூரிகள் மற்றும் மாவட்ட நூலகங்களுக்கு அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 10 ஆயிரம் புத்தகங்கள் திமுக தலைவர்…