உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீது நவ.10-ல் தீர்ப்பு: முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?

சென்னை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீது நவம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், ரிச்சர்ட்ஸன் வில்சன் ஆஜராகி…