Polimer News
கலீல் அகமது, நாதன் எல்லிஸ் வெளியேற்றம் – சிஎஸ்கேவுக்கு வந்த 2 புதிய வீரர்கள்!
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் வீரர்கள் பரிமாற்றம் செய்துள்ளது. அதன்படி, சிஎஸ்கே அணியில் இருந்த கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோருக்குப் பதிலாக இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். View this post on Instagram லியாம் லிவிங்ஸ்டனை ரூ.6 கோடிக்கும், ஜாக் எட்வர்ட்ஸை ரூ.3 கோடிக்கும் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மறுபுறம், கலீல் அகமது ரூ.4.8 கோடிக்கும், நாதன் எல்லிஸ் ரூ.2 கோடிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணிக்காக 100 சர்வதே…