Daily Thanthi
திரைப்படத்தின் தலைப்பை மாற்ற தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம்
விதிகளுக்கு முரணாக இருந்தால் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற தணிக்கைக் குழு அறிவுறுத்தலாம் என புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகம் என்பது உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்குத் தொழிலில் ஒன்று. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் இங்கு வெளியாகின்றன. ஆனால், ஒரு திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கிற்கு வரும் முன்பு, அது ஒரு முக்கியமான தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம்…