Maalaimalar
ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 6 பேர் கைது
நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜன். இவருடைய மகன் சாலமன் சாம் பிரபாகர் (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. வெட்டிக்கொலை இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது…