உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல் புகழ் நடிகை தற்கொலை... துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விபரீத முடிவு!

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி... உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெறும் இந்தப் பாடல் எண்பதுகளில் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர்., உடன் ஆடிய நடிகை மெட்டா ரூங்ராட். தாய்லாந்தைச் சேர்ந்த இவர், அங்கு பிரபலமான நடிகை. சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். மெட்டா தாய்லாந்தின் தங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இவரை…